Thursday, March 6, 2008

:-)

சொல்ல நினைப்பதெல்லாம் சொல்லியிருந்தால்...
எழுத நினைப்பதெல்லாம் எழுதிருந்தால்...
இவள் ஏன் இன்னும் என் தோழி.

1 comment:

SA said...

Hmm, must be a nice one. Would Love to know the meaning.