Friday, August 1, 2008

நீ

உன் கண் சிமிட்ட இன்னும்
எத்தனை நொடிகள்
உன் மௌனம் கலைய இன்னும்
எத்தனை நிமிடங்கள்
உன் கைகள் எனக்காக தட்டச்சில் அசைய
எத்தனை நாட்கள
உன் கால்கள் என்னை நோக்கி நடக்க இன்னும்
எத்தனை வருடங்கள்
என்னை கவிஞன் ஆக்காதே இந்த கணிபொறி யுகத்தில்...

No comments: